தமிழ்த்திரைத்துறையின் பல ஹிட் பாடல்களைத் தந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின்மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுதபூஜையின்போது, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், வீடுகளில் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த வழிபாட்டின்போது பொà®
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ரபுபுரா பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ். இவரது மனைவி லலிதா(35). இவர்களுக்கு 11 வயது முதல் 7 வயதுக்குள் மூன்று குழந்தைகள். இவர்கள் இரவில் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். காலையில் 5 பேரும் உறக்கத்தில் இருந்து எழும்பவே இல்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து 5 பேரையும் à
முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களிடையே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, UNIZS பிரைவேட் லிம
தமிழ் திரையிசையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நினைவுகூரும்போது, அந்தக் காலத்தின் நடிகர்கள், திரைப்படங்கள் மட்டுமல்ல, அவற்றின் பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படியான நினைவுகளில் தவிர்க்க முடியாத பெயர் இசையமைப்பாளர் தேவா.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு என்ன நிம்மதி?
கான்பூர்: கணவர் படுக்கையில் பிணமாக கிடக்கிறார்.. அவரது உடலுக்கு அடியில் உயிருடன் ஒரு பாம்பு இருக்கிறது.. பாம்பு கடித்துதான் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறி அழுகிறார்.. ஆனால், கடைசியில் இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் இப்போது தண்டனை வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்
தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இப்போது அதிகாலை காட்சிகளெல்லாம் திரையிடப்படுகிறது. விதிகளை மீறி திரையிடப்படும் இந்த காட்சிகளை அரசு அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.