குழந்தைகளுக்கே கொலை மிரட்டல்! ‘ஐ அம் டன்’ என்று சொல்லி எக்ஸ் கணக்கை அதிரடியாக டெலிட் செய்த ராகுல் ரவீந்திரன்.. பின்னணியில் இவ்வளவு பெரிய பிரச்சனையா?
மயிலாடுதுறையில் ஆணவக் கொலையா? காதலித்து வந்த இளைஞர், மாணவி இருவரும் மர்ம மரணம் - போலீஸ் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பார்த்திபன் வயது 19. கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். 16 வயது மைனரான இவரது மகள் 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தார். வெவ்
DMK Files: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் என்ற வீடியோவில், திமுக தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், டி.ஆர். பாலு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக அண்ண
சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் - 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி
சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்த 12 ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த், தற்போது மத்திய அரசின் கொள்முதல் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று, மத்திய பொதுக் கொள்முதல் தளத்தில் (Central Public Procurement - CPP Portal) இருந்து சுமார் 1.66 கோடி பதிவுகளைச் சேகரித்து, அதனை அனைவரும்
இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?
பாக்யராஜ்: பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி - சாந்தனு
இந்தியத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை அறிவித்த முதல்வர் விஜய்க்கு சாந்தனு
கரையும் அதிமுக... தனித்துவிடப்பட்ட திமுக! – தமிழக அரசியல் களத்தில் மாறும் அதிகாரச் சமன்பாடுகள்!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த ஐந்து தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மைய சக்திகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழல், அந்த இருதுருவ அரசியலின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்பு, திம
60 வயதில் வேண்டாம்; 45 வயதில் ஓய்வு - இயர்லி ரிட்டைர்மென்டுக்கு எவ்வளவு தொகை தேவை?
திங்கட்கிழமை காலை அலாரம் அடித்தும், கணவன் ஒரு பக்கம் லேப்டாப்பைத் திறக்க, மனைவி இன்னொரு பக்கம் பைக்கை எடுக்க, வீடே ஒரு பரபரப்பான பந்தயக் களம் போல மாறும்.
இருவருக்கும் கைநிறையச் சம்பளம் வந்தாலும், அந்தப் பணம் முழுவதுமே கார் இஎம்ஐ (EMI), வீட்டுக்கடன், வீக்கெண்ட் ஷாப்பிங் என்று ஏதோ ஒரு பில்லுக்குச் சரியாகப் போய்விடுவதை நாம் பார்த்திருப்போம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வந்







