தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கும் ஈரான் போரும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலும்தாம் காரணம்.
இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஈரான் போரில் இருக்கும் மூன்று நாடுகளுக்குமே பங்குண்டு.
ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு நீங்கள்தான் காரணம்... நாà®