ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!
அப்போ அத்தை பையன், இப்போ அத்தை பொண்ணு - திருச்சியில் திருநங்கையை குடும்பம் அரவணைத்த கதை
"சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்."
பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான்
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டத்துக்கு
Radhika Apte: அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை! - ராதிகா அப்தே
நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 3 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத்திய பேட்டியில் இவர் பகிர்ந்திருக்கிறார்.
அவர், "சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைப் பற்றிப் பேசுவது சுலபம். ஆனால், அப்படி நான் நடித்த படத்தின் க
மே.வங்கத்தில் மறுதேர்தல்.. மம்தா பானர்ஜி திடீர் போர்க்கொடி.. பின்னணியில் தேர்தல் ஆணையம் குழப்பம்
கொல்கத்தா: ‘சார் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற 2 தேர்தல் ஆணையர்கள் இடையே முரண்பாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி நடந்த தேர்தலை கைவிட்டு ‘சார் நடவடிக்கை்கு முந்தைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கு
`நான் இருக்கேன் கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு... 10 நிமிட சந்திப்பு!
75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். செப்.9-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ஐ.சி.யூ-வில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். லண்டன் கிளம்புவதற்கு முன்பாக வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசிய முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய
வேறொருவருடன் நெருக்கம்; விஷம் கொடுத்து மாணவியை கொன்று `ஸ்கெட்ச் போட்ட பேராசிரியர் சிக்கியது எப்படி?
தெலங்கானாவில் உள்ள நஸ்பூர் என்ற இடத்தில் இருக்கும் பால்டெக்னிக்கில் பேராசிரியராக இருப்பவர் நவீன் குமார். இவர் பணியாற்றிய பாலிடெக்னிக்கில் தந்திரா (20) என்ற மாணவி படித்து வந்தார். அவரும் நவீன் குமாரும் நெருங்கி பழகினர். பாலிடெக்னிக் முடித்த மாணவி இன்ஜினீயரிங் படிப்பதற்காக ஐதராபாத்துக்குச் சென்றார். அங்கு படித்தபோது ரவிகுமார் என்பவருடன் தந்திராவுக்கு தொடர்பு ஏற்à®

.jpg?resize=480%2C360)


