சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோருக்கு நிகராக சாதனைகள் செய்திருந்தும் சங்கக்காரா ஏன் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. சக வீரர்கள், விமர்சகர்கள் சங்கக்காராவின் பேட்டிங்கை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை சரியான மேற்கோள்களுடன் விவாதிக்கிறது. சங்கக்காராவின் டெக்னிக், அவருடைய பாணி, ஆட்டம் குறித்த அவருடைய மதிப்பீடுகள் போன்றவற்றையும் இந்தகà
அர்னாப் அதிதீவிரப் புயல் புதன்கிழமை காலை ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள் எழுவதோடு, கடல்நீர் மட்டமும் உயரக்கூடும். கடற்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் க
"வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மிக இளம் குழந்தைகளுக்கு, இந்த வீட்டை திகிலூட்டும் வீடு என்றுதான் விவரிக்க முடியும்" என்று அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் நாதன் ஹோச்மேன் தெரிவித்தார்.
கன்னடத் திரையுலகில் நாடக மேடையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற யஷ், ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடிப்பதுடன், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனையையும் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.