ஏமனில் ஹூத்தி படைகள் முன்னேறிச் சென்று கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரான் போரில் ஏற்பட்டுள்ள இந்தத் திருப்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?
காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது, அடுத்தகட்ட நகர்வுகள் என்ன, சிஜேபி சாதி, மத பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் தவிர்க்கிறதா என்பன போன்ற பிபிசியின் கேள்விகளுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், செப்டம்பர் 12, 13இல் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். என்ன காரணம்?
பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் லு மான் கோப்பை கார் பந்தயத்தை சனிக்கிழமை (செப்டம்பர் 12) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைதேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட மூன்று கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கான சாதக பாதகங்கள் என்ன?
"இளவயதில் எந்த ஆசையும் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அலைகள் நகர்த்திய கப்பலாக என் வாழ்க்கையை ஏதோ ஓர் இறை ஆற்றல் நகர்த்திக் கொண்டு போனது" என்று தனது வாழ்க்கை குறித்து ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்த சாலமன் பாப்பையா உயிரிழந்தார்..
சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியமானது என்ற அமெரிக்காவின் முந்தைய அரசாங்கங்களின் வாதங்களை தற்போதைய அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். இந்தியாவின் மீது கடுமையான வரிகளையும் அவர் விதித்துள்ளார்.