தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமில், பெண் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் இடதுசாரிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன. இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அரசு மீதான இடதுசாரிகளின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாக்ரமெண்டோ நகரில் வசித்து வந்த 71 வயதான இயற்கை நிலப்பரப்பு வடிவமைப்பாளர் லொரீன் வில்லன்பெர்க், எச்.ஐ.வி ஆராய்ச்சி நிபுணர்களிடையே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வியக்கத்தக்கதாகவும் விசித்திரமாகவும் அறியப்பட்டு வந்தார்.
காபூலுக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள சாகர் தார் பகுதியில் இந்த இரண்டாவது சிலை கண்டெடுக்கப்பட்டு, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது நான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தது என்று தவலிகர் மதிப்பிட்டுள்ளார்
காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பனிப்பாறைகள் 65% வேகமாக உருகி வருவதால் ஏற்படும் ஆபத்துகள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% பங்களிக்கும் நதிப் பொருளாதாரத்திற்கும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்குப் பற்களை கடிக்கும் பழக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அவர்களில் பலருக்க்கு தாங்கள் பற்களைக் கடிக்கிறோம் என்பதே தெரியாது
ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது.