மிகவும் வெளிப்படையாக அறிவித்த போராட்ட களத்துக்கு வரும் சிஜேபி-யின் போராட்ட உத்திகள் குறித்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான காரணங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை அலசுகிறது.
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17வயதில் புற்றுநோய் சிகிச்சை பெற ஆரம்பித்த போது, தனது கருப்பை திசுக்களை எடுத்து உரையவைத்த பெண், தனது 44 வயதில் அந்த திசுக்களை கொண்டு கர்ப்பமாகி குழந்தைப் பெற்றுள்ளார்.
"விமானத்திற்குள் காவலர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் மற்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்திடம் ஏர் இந்தியா விளக்கம் கோரியுள்ளது."
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் அக்டோபர் 10 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காக்ரோச் ஜனதா கட்சி இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"நாங்கள் மோதி மற்றும் டெல்லி காவல்துறையின் ஆதரவாளர்கள், ஆனாலும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர். அவர்களின் கௌரவத்தைக் காக்க வந்திருந்தும் அவர்கள் எங்களைக் கைது செய்துள்ளனர்."
சிஜேபி முக்கிய தலைவர்களான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரும் சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் விமானத்துக்குள் இருந்தபோதே காவலில் எடுக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். காவல்துறை பிடியில் இருந்த போது தங்களுக்கு என்ன நடந்தது என்று அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.