புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.
இந்தப் போராட்டம் சாமானிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதா? இதில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் என்ன பங்கு வகிக்கின்றன?
கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டுகள் (நார்த்திசுக் கட்டிகள் - Uterine Fibroids) பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும்.
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை இவை ஏற்படுத்தலாம்.
கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டுகள் (நார்த்திசுக் கட்டிகள் - Uterine Fibroids) பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும்.
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை இவை ஏற்படுத்தலாம்.
எட்டு டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஹைதராபாத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற கோடீஸ்வரத் தொழிலதிபர் பிரேம் வாட்சா, தற்போது ஐடிபிஐ வங்கியின் (IDBI) உரிமையாளராக உள்ளார். இவர் யார்?
நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.