பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்