பாஸ்போர்ட் என்றாலே வெளிநாட்டுப் பயணம் என்பதுதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பர்யம் மற்றும் சுற்றுலாத் தலங்களை வித்தியாசமான முறையில் அனுபவிக்கலாம் என்றால்..? அந்த அனுபவத்தையே உருவாக்கியிருக்கிறது இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ள பிலாட்டலி பாஸ்போர்ட் (Philately Passport).
இந்தியாவில் இந்த முயற்à