சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் தண்டனை நிறைவேற்று சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரண தண்டனையைத் தடுக்கும் முயற்சியை இது சிக்கலாக்குமா?
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் தண்டனை நிறைவேற்று சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரண தண்டனையைத் தடுக்கும் முயற்சியை இது சிக்கலாக்குமா?
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து, திங்கள் கிழமை நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. ஏன்? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் யாவை?
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுபோன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது இது முதல்முறையல்ல. அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்களிலேயே, சர்ச்சைக்குள்ளான பல்வேறு நியமனங்கள், அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த 11 வயது செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற உலகின் மிகக் குறைந்த வயதுடைய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த 11 வயது செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற உலகின் மிகக் குறைந்த வயதுடைய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.