பூணூல் அணிவீர்களா? அசைவம் சாப்பிடும் பழக்கம் உண்டா? போன்ற கேள்விகள் ராமர் கோயில் அறக்கட்டளையின் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளன. முழு பின்னணி.
சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றுவது மரபாக உள்ளது. ஆனால், கவுன்சிலர்கள் கொடியேற்றுவதற்கு அனுமதி உள்ளதா?
தமிழக அரசியலில் கிட்டத்தட்ட அனைத்தும் ரீல் மயமாகிவிட்டது. ஆனால், அரசியல் களத்தில் நெடுங்காலமாக கோலோச்சி வந்த மேடைப் பேச்சுகள் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன?
உத்தர பிரதேசத்தின் புலந்தஷஹரில் மாட்டு கோமியம் ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? சமாஜ்வாதி கட்சி இதை எதிர்ப்பது ஏன்?
செளதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழியை சேர்ந்த மீனவர் இரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடுவாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் எழுவது ஏன்? இந்தத் தீர்மானம் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்?
மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.
"உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்" என்ற பெயரில் சமீப காலமாக புதிய வகை சைபர் மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.