மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் மற்றும் தந்தத்தாலான சிலைகள் பற்றிய தகவல்கள் வனத்துறையிடம் சமர்பித்துள்ளார். இது தொடர்பாக வழக்குகளையும் அவர் எதிர்கொண்டது வருகிறார். இந்த நிலையில் புதிய விண்ணப்பத்தால் அடுத்து நடப்பது என்ன?
கொசுக்கள் நம் மீது வந்து அமர்வதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, தூரத்திலிருந்தே நமது உடலின் சமிக்கைகளைக் கணிக்கின்றன.
கொசுக்களின் முக்கிய இலக்கு பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
காலை எழுந்த பிறகும் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பகலில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலே தூக்கம் வருவது போலத் தோன்றலாம் அல்லது கண்கள் தானாக மூடத் தொடங்கலாம். ஆனால், பகல் நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
இரானில் மறைந்த ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மூத்த தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருந்தாலும், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். அதற்கு இஸ்ரேலும் ஒரு காரணமா?