கோதாவரிகானியில் இளம்பெண் அக்ஷிதா ராணி உயிரிழந்த வழக்கை காவல்துறை தீர்த்துள்ளது. அப்பெண்ணின் காதலனான நவீன், அவரைத் தனது காரில் அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது
அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பகுதி நான் அவரைப் பற்றி எழுதியுள்ளேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருந்தாலும், நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தாலும், நாங்கள் இதுவரை நேரில் சந்தித்துக் கொண்டதில்லை.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தைப் போலவே மழையே பெய்யாத இடத்தில் வந்த திடீர் வெள்ளத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது, கேரள ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் கேரள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கா?
காவல்துறைத் தகவலின்படி, நிலுவையில் உள்ள ஊதியம் தொடர்பாக தனது முதலாளியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வினோத் சாவ்லே என்பவர் ஷ்யாம் சங்கினி ஜவுளிச் சந்தையில் தீ வைத்தார்; இந்தத் தீயை அணைக்க 14 மணிநேரம் ஆனது
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, பத்திரிகை சுதந்திரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென் டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்ஜி, ரூபிக்ஸ் கியூப் (Rubiks Cube) புதிரை அதிவேகமாகத் தீர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.