தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவால் இடதுசாரிக் கட்சிகளுடனான தவெக உறவில் மாற்றம் ஏற்படுமா? இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய மேலும் ஐந்து தொகுதிகளில் இந்த முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு வேட்பாளர், தனது சொத்துகளில் ஒன்றை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாமல் விட்டிருந்தால், அதுவே அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க போதுமானதாக அமையுமா?
சிப்ஸை இரண்டு முறை ஒரே டிப்பில் தொட்டு சாப்பிடுவது முதல் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது வரை, பொதுவாக நாம் மேற்கொள்ளும் சில உணவுப் பகிர்வு பழக்கங்களால் எவ்வளவு கிருமிகள் பரவுகின்றன என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
செளதி அரேபியாவுக்கு எதிராக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களின் மத்தியில், மெக்கா ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து, செளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கைச் சுற்று ஒன்றில் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவருக்கு இடப்பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி முகவர் அங்கிருந்த காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதலில் தவெக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பின்னர் தவெக முன்னிலை பெற்றதுடன், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது உணர்த்துவது என்ன?
திறன் வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு உதவும் முக்கியத் திட்டத்திலிருந்து, இந்தியாவைச் சேர்ந்த பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க அறிவியலாளர், அந்த செய்தியை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் தருணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் குதூகலிக்கின்றனர்.