சட்டென தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்.. 2 பைலட்டுகள் உள்பட 13 பேர் பலி.. பெரு சோகம்

பெரு: பெரு நாட்டில் சுற்றுலா விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த விமானத்தில் 11 பயணிகள் - 2 பைலட்டுகள் என பயணித்த 13 பேரும் பலியாகினர். பெரு நாட்டில் நாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு ‘யுனெஸ்கோ அங்கீகரித்த சுற்றுலா தலமாக ‘நாஸ்கா லைன் என்ற இடம் உள்ளது. இது தொல்லியல் தளமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.