தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் பல்லவி தனது கைக்குழந்தையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரசியல் ரீதியாக சர்ச்சையாகி வருகிறது. இது பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டங்களில் காவலில் எடுக்கப்பட்ட மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதா? போராட்டக்காரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் யாவை?
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் உள்ள ஓபன்ஏஐ அலுவலகம் ஒன்றில் ரகசியமாகப் பதிவு செய்யும் கருவியைப் பொருத்தியதாக சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ராஜமகேந்திரவரத்தில் வெங்கட் என்பவர் இதனைச் செய்து வருகிறார். ஹெல்மெட்டின் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் தேவை ஆகியவற்றை வலியுறுத்தி அவர் இதனை மேற்கொண்டு வருகிறார்.
இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.