டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார்.
தருமபுரியில் 13 ஆண்டுகளாக மகனைப் பிரிந்து வாடிய தாயின் வேதனையை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தீர்த்து வைத்து, போலீசார் மகனை மீட்டு குடும்பத்துடன் சேர்த்தது எப்படி?
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்ற கேள்விக்கு டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் என்ன?
மாரடைப்பு ஏற்பட்டாலே ஆஞ்சியோபிளாஸ்டி செய்தாக வேண்டுமா? எத்தகைய சூழ்நிலைகளில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யாமலே சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகவே தீர்வு காண முடியும்?
இஸ்லாமிய மதத்திற்கு ஒருவர் மாறுவதால், அதுவரை அவருடைய சமூக அந்தஸ்தின் அடிப்படையில் கிடைத்து வந்த இடஒதுக்கீடு உரிமை கிடைக்காது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் விளைவுகள் என்ன?
கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோதி 25 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததைப் பற்றிப் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் எதிர்கொண்டிருக்கும் பத்து முக்கிய சவால்கள்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.