சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்ததை அடுத்து, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அப்போது இவ்வழியாக சென்ற கார் ஒன்று தண்ணீரில் சிக்கிக்கொண்டது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 17 முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
கானா பாடல்கள், மாஸ் தீம் மற்றும் பின்னணி இசைகளைக் கடந்து உண்மையில் தேனிசைத் தென்றல் தேவாவின் அடையாளமாக நிற்பவை அவரது மெலடி பாடல்களும் காதல் பாடல்களும் தான்.
குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில், தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் தனது 5 வயது மகனைத் தனியாக நடந்து செல்ல அனுமதித்ததற்காக, குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டில் ஒரு தாய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்தில் மிகக் குறுகிய நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, பாரிமுனை, கத்திவாக்கம் பகுதிகளில் 30 செமீ வரை மழை பதிவாகியிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்,
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதற்கு நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஆதரவுச் சூழல் சிதைந்துவிடாமல் தடுப்பதற்கு தொடர்ந்து நிதி கிடைப்பது அவசியம்