பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் சுமார் 1,000 பேரிடம் பாலியல் உரையாடல் நடத்தி, 82 பேரின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேகரித்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருமணத்துக்கு முன்பு ரஷ்மிகா தன்னிடம் ஓராண்டு முழுவதும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டதாக விஜய் தேவரகொண்டா கூறியது, அவரது அணுகுமுறை ரஷ்மிகாவின் சுயமரியாதையைப் பாதித்ததா அல்லது உறவைப் பற்றி யோசித்தே அவர் முடிவெடுத்தாரா என்ற விவாதத்தைச் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளது.
நீர் சறுக்குப் பாதைகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட 80 மீட்டர் நீளமுள்ள கப்பலை பிபிசி கண்காணித்து, கிம் தனது விடுமுறையை எவ்வாறு கழிக்கிறார் என்பதை ஆராய்கிறது. இத்தகைய விடுமுறை என்பது பெரும்பாலான வட கொரிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
தலித்-பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் வளர்ந்த ராதிகாவுக்கு, கோவிட் காலத்தில் படிப்பில் பின்தங்கியது மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களால் கல்வியில் முன்னேறுவதும் கடினமாகிவிட்டது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களைப் பாதுகாப்பதாக ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்துக்குப் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அது இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என விமர்சித்துள்ளனர்.
சீன அரச நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (china merchants port holdings), 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு திடீரென வன்முறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?