1984, அக்டோபர் 31, பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை. அன்று நடந்தது என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கான மழை எச்சரிக்கை என்ன?
இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள், இந்த முறை அரபு கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. அங்கு வாழும் அரபு மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
இருப்பினும், இஸ்ரேல் ஒரு யூத நாடாகும். அப்படியிருக்க, அங்கு இவ்வளவு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இருப்பது எப்படி?
"மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்."
செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆறு உயர்குடியினருக்கான பிரிட்டிஷ் பள்ளிகள் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
திருச்சி சிறப்பு முகாமில் காவலர்களை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் உகாண்டா பெண்ணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தும் முகாமில் இருப்பதாகக் கூறும் அவர், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பது ஏன்?
முதலமைச்சர் விஜயின் ஆய்வுக் கூட்டங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என சென்னை மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். திமுக கவுன்சிலர்களின் புகார்களைத் தவெக மறுக்கும் நிலையில், மாநகராட்சியில் நடப்பது என்ன?
28 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை முன்வைத்து காங்கிரஸை பிரதமர் மோதி விமர்சித்துள்ளார். வாக்குச்சீட்டு முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருப்பது ஏன்?
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எஃப் 18 ராக்கெட், என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டுதல் அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்தும் இந்தச் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?