இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சில தேவாலயங்கள், வழிபாட்டுக்கு வருபவர்களிடம், "நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இங்கு பிரார்த்தனை செய்ய வந்தேன்" என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளன. அதற்கு என்ன காரணம்?
துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில், சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட போதிலும், சக பயணிகள் உள்ளே வருவதற்காகக் காக்பிட் கதவைத் திறந்த இந்திய விமானி, "மற்றவர்களைச் சாக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வருவாய், காவல்துறை மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் ஓர் அதிகாரி தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்படும் நிலையை காத்திருப்போர் பட்டியல் எனப்படுகிறது.

தான் காயமடைந்த போதிலும், ஸ்மித் காக்பிட் கதவைத் திறந்தார். மேலும் சக பயணிகள் மற்றும் பொசிஷனிங் விமானியின் உதவியுடன் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அல்லது துல்லியமாகக் கூறுவதானால், இந்தச் செயல்தான் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது.