1987-ம் ஆண்டு வெளியான Star Trek: The Next Generation தொலைக்காட்சித் தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக (Jean-Luc Picard) நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (Patrick Stewart).
தொடர்ந்து பல ஆண்டுகள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிவியல் புனைக்கதை உலகில் தனக்கென இடத்தைப் பிடித்தார். அதேபோல், 2000-ம் ஆண்டு வெளியான X-Men திரைப்படத்தில் பேராசிரியர் சார்லஸ் சேவியர்