வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் சீனப் பயணம் நிறைவடைந்தது. இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன, அதில் மோங்லா துறைமுகம் மற்றும் தீஸ்தாச் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடி சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது. பின்னர், அது கீழ் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தலைமுடியின் தரத்திற்கேற்ப பிரித்தெடுத்து சுத்தம் செய்யப்படுகிறது
சிலர் உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்கு பிரத்தியேகத்தன்மை, தனியுரிமை மற்றும் ஆடம்பரத்தைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு விலையைப் பற்றி இந்தக் கவலையும் இல்லை.
மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது, எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில் இரு பெண்களின் விழிப்புணர்வால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குஜராத் அரசின் ஆபரேஷன் டெல்டா ஹன்ட் நடவடிக்கையால், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசப் பெண் காஜல் காவலில் வைக்கப்பட்டு நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். அவரது கணவர் தருண் படேல் மற்றும் இரு குழந்தைகளும் குடும்பம் சிதறாமல் இருக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் நிறுவனம், மக்கள் தங்களின் தொலைபேசி எண்ணை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லாமல் - அதற்குப் பதிலாகத் தனித்துவமான பயனர் பெயர்களைப் (usernames) பரிமாறிக்கொள்வதன் மூலம் அரட்டையடிக்க அனுமதிக்கும் அமைப்பைக் கொண்டுவரவுள்ளது.
கால்பந்து பார்ப்பது உங்கள் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்குமா? இதை அறிய, பிபிசி நிருபர் ஜேம்ஸ் கேலகர், உலகக் கோப்பைப் போட்டியின்போது தனது உடலின் சமிக்ஞைகளைக் கண்காணித்தார். அவர் கண்டறிந்தது என்ன?