உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்
இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையில் அவர் கிதார் வாசித்த 8 முக்கியமான பாடல்கள் குறித்து இந்தக் à
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் உள்ளூர் காவல் நிலையம் தவறு செய்துவிட்டதாகவும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
34 வயது குல்சூம் பானோ, குழந்தையை நெஞ்சில் கட்டிக்கொண்டு அரை மாரத்தானில் பங்கேற்றார்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஒரு பெண் ஓடத் தொடங்கியது, பலரது கவனத்தை ஈர்த்தது.
பிறப்புறுப்புகளைப் பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அழற்சி பாதிப்பு, வெள்ளைத் திட்டுகள் உருவாகுதல், அரிப்பு, வலி, தோல் பிளவுபடுதல் மற்றும் கிழிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்த விவகாரத்தில், லிங்க பிரசாத் என்ற கைதி மூளையாக செயல்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் ரஹ்–வீர் (நல்ல சமாரியன்) திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை நாடு முழுவதும் ஆயிரம் பேர் கூட இந்த பரிசுத்தொகையை பெறவில்லை எனத் தெரியவந்à®