தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இப்à