இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது.
அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் .
தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுகà¯
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியுடன் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
பயறு வகைகளில் எவ்வளவு புரதங்கள் உள்ளன? இவற்றைச் சாப்பிடும்போது சிலருக்கு வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? அதை எப்படிக் குறைக்கலாம்?
"என்னுடைய சிறு வயதிலேயே என் தாயார் இறந்துவிட்டதால் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு தந்தையுடன் தங்கியிருந்த போது அருண்குமாரை சந்தித்தேன். அவருடன் இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தேன்"
வங்கதேசத்தின் ரூப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகுக்காக ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யுரேனியத்தை உரிய நேரத்தில் வங்கதேசத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. இதற்கு பாகிஸ்தானின் முடிவே காரணம் என்று வங்கதேசத்தில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திருப்பதி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. நிலவரம் என்ன?
விமானத்தை விபத்துக்கு உள்ளாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவரது பின்னணி என்ன?
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றில் கால்நடை மலட்டுத்தன்மை 45% அளவுக்கு இருப்பது தெரிய வந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை எவ்வளவு தீவிரமானது? இதன் விளைவுகள் என்ன?