இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர்.
இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது,``தற்போதைய த.வெ.க அரசு பொருந்தாத கூட்டணி ஆட்சி நடத்துகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்த