இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்த ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, யூட்யூபர் ஜேசன் சாமுவேலை தாம்பரம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதமும், கடைசி ஓவரில் நமன் தீரின் சிக்ஸரும் வெற்றிக்கு உதவியது எப்படி?
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதமும், கடைசி ஓவரில் நமன் தீரின் சிக்ஸரும் வெற்றிக்கு உதவியது எப்படி?
முதுமையில் இருந்து மீண்டும் இளமைக்குத் திரும்பும் ‘அழிவே இல்லாத ஜெல்லிமீனின்’ மரபணு ரகசியங்கள், மனிதர்களின் முதுமை சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுமா? விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுவது என்ன?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?
பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ ஐபிஓவுக்கு முதல் நாளிலேயே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த வரவேற்புக்குக் காரணம் என்ன? இதற்கு முன்பு வெளியான பெரிய ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு எப்படி அமைந்தன?
75,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நியூகண்டர்டால் மனிதன் ஒருவன், கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டியால் மார்பில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.