திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல் தூண், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண் (GTS) எனத் தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நில அளவை மற்றும் தொல்லியல் துறைகள் இணைந்து தயாரித்த 2026 அறிக்கையில், தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட GTS நிலையங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 484 நà