தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார்.
முதலில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற நிகழà