இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் வலுவான மீட்சியுடன் நிறைவடைந்துள்ளது. ஐடி, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறைப் பங்குகள் ஏற்றம் கண்டன. இதன் காரணமாக, சென்செக்ஸ் 1,109.10 புள்ளிகள் உயர்ந்து 73,033.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 358.60 புள்ளிகள் உயர்ந்து 22,721.95 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன. கடந்த நான்கு மà®