இன்னைக்கு ₹80,000 செலவு... அதுவே 15 வருஷம் கழிச்சு? - NRI-களே, கணக்கு தப்பிடுச்சுனா கஷ்டம்!

துபாய் மாதிரி ஒரு வளைகுடா ஊரில் இருக்கீங்க... 45 வயசு... கைநிறைய சம்பளம், ஊர்ல சொந்த வீடு, பேங்க்ல நல்ல சேவிங்ஸ்னு கெத்தா சுத்துற ஆளா நீங்க? 60 வயசானதும் பேக்கப் பண்ணிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்ங்கிறதுதானே பிளான்?

எல்லாம் சரி தலைவா... ஆனா ஒரே ஒரு கணக்கை ஒழுங்கா போட்டீங்களா? ஊர் திரும்பி வந்ததும் மாசம் எவ்வளவு செலவாகும்னு யோசிச்சிருக்கீங்களா?

15 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்குத் தேவைப்படும் தொகை என்ன?

இன்னைக்கு உங்க குடும்பத்தோட லைஃப்ஸ்டைலுக்கு மாசம் 80,000 ரூபாய் தேவைப்படுதுன்னு வைப்போம்.

வருஷத்துக்குச் சராசரியா 6% விலைவாசி ஏறினா... அடுத்த 15 வருஷத்துல, அதே கெத்தான வாழ்க்கையை வாழ மாசம் தோறும் தோராயமா ₹1.92 லட்சம் ரூபாய் தேவைப்படும்!

அதாவது, வருஷத்துக்கு 23 லட்சம் ரூபாய்! இதுல திடீர்னு வர்ற மெடிக்கல் செலவோ, பெரிய குடும்ப கமிட்மென்ட்களோ சேர்க்கல!

இது ஏதோ உங்களைப் பயமுறுத்தச் சொல்ற ஜோசியம் இல்லைங்க... ஒரு எதேச்சையான யதார்த்தம்! இன்னைக்கு பாக்கெட்ல இருக்குற பணம், நாளைக்கும் அதே நிம்மதியைத் தருமா?ங்கிற கேள்விக்கான அலாரம்!

முதலீடு

சரி... மிச்சமிருக்கிற இந்த 15 வருஷத்துல என்னதான் பண்றது?

நல்லவேளையா, பிளான் பண்ண உங்கள்கிட்ட இன்னும் 15 வருஷம் கைவசம் இருக்கு!

இன்னைல இருந்து மாசம் 50,000 ரூபாய்னு அடுத்த 15 வருஷத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்றீங்கனு வைப்போம். நீங்க போடுற மொத்த அசல்: 90 லட்சம் ரூபாய்.

மாதாந்திர கூட்டு வட்டி கணக்குப்படி, வருஷத்துக்கு 10% வளர்ச்சி கிடைச்சாலே (Hypothetical return), இந்த முதலீடு 15 வருஷத்துல தோராயமா 2.07 கோடி ரூபாயா எகிற வாய்ப்பிருக்கு!

(மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. நிஜமான ரிட்டர்ன்ஸ் மாறுபடலாம்).

இதுல நாம புரிஞ்சுக்க வேண்டிய சீக்ரெட் என்னன்னா... உங்க எதிர்காலம்ங்கிறது இதுவரை சேர்த்து வச்சதை மட்டும் பொறுத்தது இல்லை; இனிமே எடுக்குற ஸ்மார்ட்டான நிதி முடிவுகள்லதான் இருக்கு!

ஆனா, ரிட்டயர்மென்ட் பிளானிங்கிறது வெறும் ஃபிகரை டார்கெட் பண்றது மட்டும் இல்லைங்க. கையில இருக்குற சொத்துகள், ஹெல்த்கேர் செலவு, ரிஸ்க் மேனேஜ்மென்ட், அப்புறம் பணத்தைக் காலி பண்ணாம மாசாமாசம் வருமானம் எடுக்குற டெக்னிக்னு பல விஷயங்கள் இருக்கு.

Labham Workshop for NRIs Oct 17 2026

உங்களுக்கு எதுவுமே தெரிய வேண்டாம்! எல்லாத்தையும் வெறும் 90 நிமிஷத்தில் கத்துக்கலாம்!

NRI-களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் தகுதி, வரி, வங்கி விதிகள்னு தலையைச் சுத்துற பல சந்தேகங்கள் இருக்கும்.

ஊர் திரும்புறதை வெறும் யோசனையாக விடாம, பக்காவான பிளானா மாத்துங்க!

துபாய்/Gulf வாழ்க்கையோட கடைசி வருஷம் வரை காத்துக்கிட்டு இருக்க வேண்டியதில்லை.

40 வயசைக் கடந்த வளைகுடா வாழ் தமிழர்களுக்கான பிரத்யேக ஒர்க் ஷாப்பில் இணையுங்க. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அ முதல் ஃ வரை தெரிஞ்சுக்கோங்க!

வரும் சனி, அக்டோபர் 17, மதியம் 12:30 மணிக்கு (இந்திய நேரம்) இந்த நிகழ்ச்சி நடைபெறுது. SIP, STP, SWP எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோங்க. மாதாமாதம் நீங்க விரும்பும் தொகையை மாத பென்ஷனாக பெற, இப்போவே அடியெடுத்து வைங்க. நிகழ்ச்சியில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதே முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-oct17-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct17_2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.