What To Watch: சர்தார் 2, மண்டாடி, விஸ்வநாத் & சன்ஸ் - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி:

மண்டாடி திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது.

சர்தார் 2:

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார் 2. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mandadi மண்டாடி

பிரதம திருஷ்டியா குட்டக்காரன் (Pradhama Drishtya Kuttakkar) - மலையாளம்:

ஷாகத் நிலம்பூர் இயக்கத்தில் முஜீப் மஜீத் இசையில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆஷா - மலையாளம்:

சபர் சனல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஃபால் 2 டெட் பாயிண்ட் (Fall 2 Dead Point) - ஆங்கிலம்: ஸ்பியெரிக் சகோதரர்கள் இயக்கத்தில் ஹேரியட் ஸ்லேட்டர், ஆர்செமா தாமஸ், டாம் பிரிட்னி ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 2022-இல் வெளியான ஃபால் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹைவான் - இந்தி: அக்‌ஷய் குமார், சயீஃப் அலிகான் நடிப்பில் பிரீதம் இசையில் குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக பிரியதர்ஷன் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஒப்பம் திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Epic Movie
Epic Movie

எபிக் (Epic) - தெலுங்கு:

ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைத்தன்யா நடிப்பில் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மாரேம்மா (Maremma) - தெலுங்கு:

இயக்குநர் மணச்சல் நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதி, தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஓடிடி (OTT) வெளியீடுகள்:

திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ்:

  • விஸ்வநாத் & சன்ஸ் - Netflix

  • மகுடம் - Prime Video

  • ஒன் மேன் (Tamil) - YouTube

  • வரவு (Varavu) (Malayalam) - Zee5

  • ஒன் நைட் ஒன்லி (One Night Only) (English) - Prime Video

  • அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங் (English) - Netflix

  • க்ரூ கேர்ள் (Crew Girl) (English) - Netflix

  • ஏ லவ் அதர் தென் யுவர்ஸ் (A Love Other Than Yours) (Korean) - Prime Video

  • கமாசான் (Ghamasaan) (Hindi) - Zee5

  • மேஜிக் மஷ்ரூம்ஸ் (Magic Mushrooms) (Malayalam) - Prime Video

  • மேன் ஆக்டர் நகின் ஹூன் (Main Actor Nahin Hoon) (Hindi) - Prime Video

விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ்
  • லவ் இன் வியட்நாம் (Love In Vietnam) (Hindi) - Hotstar

  • பஞ்சநாமா (Panchanama) (Telugu) - Zee5

  • கொலவெறி (Koloveri) (Telugu) - ETV Win

  • சிடியா (Chidiya) (Hindi) - Waves OTT

  • விசில் (Whistle) (English) - Hotstar

  • ஹார்ட் ஐஸ் (Heart Eyes) (English) - Netflix

  • தி பேப்பர் S2 (The Paper S2) (English) - Hotstar

  • டிரான் டுகெதர் (Drawn Together) (English) - Prime Video

  • வேனிஷிங் பாயிண்ட் (Vanishing Point) (Chinese) - Netflix

  • ஜங்கிள் டேல்ஸ் வித் மோக்லி (Jungle Tales With Mowgli) (Hindi) - Hotstar

  • ஒடேசா (Odessa) (English) - Hotstar

  • சன் கோஸ்ட் (Sun Coast) (English) - Hotstar

  • நைட் பிட்ச் (Nightbitch) (English) - Hotstar

  • மான்ஸ்டர் ஐலேண்ட் (Monster Island) (English) - Prime Video

  • செவன் ஸ்னைப்பர்ஸ் (Seven Snipers) (English) - Prime Video

  • ஹங்ரி (Hungry) (English) - Lionsgate Play

  • அஸ் இன் தி எண்ட் (Us In The End) (Filipino) - Netflix

  • தி டைம் டிராவலர்ஸ் வைஃப் (The Time Travelers Wife) (English) - Netflix

  • ஸ்டோலன் ஹார்ட் பீட்ஸ் (Stolen Heart Beats) (Spanish) - Netflix

  • ஒய் டிட் ஐ கெட் மேரீட் அகைன்? (Why Did I Get Married Again?) (English) - Netflix

  • கால் மை ஏஜென்ட் (Call My Agent) (French) - Netflix

The Revolutionaries
The Revolutionaries

இந்த வார ஓடிடி ரிலீஸ் சீரிஸ்:

  • அவர் யூனிவர்ஸ் S2 (Our Universe S2) (Korean) - Prime Video Series

  • மேட் இன் கொரியா S2 (Made in Korea S2) (Korean) - Hotstar Series

  • சும்பக் (Chumbak) (Hindi) - Netflix Series

  • தி ரெவொல்யூஷனரீஸ் (The Revolutionaries) (Hindi) - Prime Video

  • பிரின்ஸ் ஆஃப் மல்லுவுட் (Prince Of Mollywood) (Malayalam) - Hotstar Series

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.