Career: டிகிரி படிச்சிருக்கீங்களா? TMB-ல் வேலை; அசிஸ்டென்ட் மேனேஜர் பணி!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி, அசிஸ்டென்ட் மேனேஜர்.
வயது வரம்பு: கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகி: அதிகபட்ச வயது - 26 அல்லது 28;
அசிஸ்டென்ட் மேனேஜர்: அதிகபட்ச வயது - 30
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
குறிப்பு: 1. கஸ்டமர் சர்வீஸ் நிர்வாகிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி இல்லாமல் பிற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு உள்ளது.
2. அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வங்கி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு தேதி: அக்டோபர் 2026.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.tmbankhr.com/register
விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் 6, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


