மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..
மனித உடல் எல்லா அறிகுறிகளையும் மனிதர்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் அதை சரியாக கவனிக்கமாட்டார்கள். அந்த வகையில் சில முக்கிய அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை இங்கு பார்ப்போம்.
வயிற்றில் சத்தம் கேட்பது - செரிமான மண்டலம் நன்றாக செயல்படுகிறது
குளிந்த நேரில் குளிக்க விருப்பம் - ரத்த ஓட்டம் சீராக உள்ளது
அலாரம் இல்லாமல் காலையில் எழுவது - ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கிறது
சீக்கிரம் வியர்வை வருவது - உடல் டிடேக்ஸ் சரியாக நடக்கிறது
வெயிலில் தும்மல் வருவது - நரம்பு மண்டலம் வலுவாக உள்ளதை காட்டுகிறது
உடல் ஏற்படும் புண்கள் சீக்கிரம் ஆறுவது - நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வேலை செய்கிறது
வாயில் அதிக சலிவு சுரப்பது - வாய் நீர் ஆரோக்கியத்தின் அடையாளம்
மலச்சிக்கலின்றி கழிவுகளை வெளியேற்றுவது - குடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
