இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..


இரவில் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்...


காய்கறி சூப், இட்லி, உப்புமா, ரொட்டி போன்ற லேசான உணவுகளைத் தேர்வு செய்யலாம்..

இரவு 7 முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடிக்க முயற்சிக்கவும்.. அதாவது தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது நல்லது.

உணவுக்குப் பிறகு சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்..

உணவுக்கு பிறகு சுமார் 20 நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம்..

சோம்பு சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவலாம்...

மோர் மற்றும் சீரகத்தூள் குடிப்பது சிலருக்கு செரிமானத்திற்கு உதவலாம்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.