உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..


உடல் எடை அதிகரிப்பது அல்லது எடை குறையாமல் இருப்பது பலருக்கும் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. அந்தவகையில் பலருக்கும் ஏன் உடல் உடை குறையாமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.

காலை உணவை அடிக்கடி தவிர்ப்பது

போதுமான தண்ணீர் குடிக்காதது

அதிக சர்க்கரை & Junk Food

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது

தூக்கம் போதுமான அளவு இல்லாதது

Protein குறைவாக சாப்பிடுவது

Portion size-ஐ கவனிக்காமல் சாப்பிடுவது

Liquid Calories-ஐ அதிகமாக குடிப்பது

Stress காரணமாக அதிகமாக சாப்பிடுவது

Consistency இல்லாமல் Diet மாற்றிக்கொண்டே இருப்பது

உடல் எடையை குறைக்கவேண்டுமென்றால் நல்ல உணவு, உடற்பயிற்சி, தூக்கம் முக்கியம். அதோடு, அதை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டியது அதை விட முக்கியம்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.