உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்குத் தொடரும் எதிர்ப்பு; அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனப் பதிவுகள் | Live Updates

தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

புகார் கடிதம்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்

அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்துப் போராட்டம் என நேற்று தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷாவைக் குறிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

அவரது ஆபாசப் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன் தொகுப்பு இது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.