``தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம் - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் வரும் ஞாயிறு அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. காவிரி நீர், மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சிவக்குமாரும் இது தொடர்பாகத் தெரிவித்திருந்தார்.

டி.கே.சிவக்குமார் - விஜய்

விஜய் கர்நாடகா செல்லக் கூடாது என்று தமிழ்நாட்டில் பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.