Career: Railway-ல் 6,557 வேலைவாய்ப்பு; B.Sc., B.E., B.Tech படிச்சிருக்கீங்களா? சூப்பர் வாய்ப்பு இதோ!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

டெக்னீசியன் - கிரேட் - 1 சிக்னல் மற்றும் கிரேட் 3

மொத்த காலிப்பணியிடங்கள்: 6,557

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

ஆரம்ப சம்பளம்: கிரேட் - 1 சிக்னல் டெக்னீசியனுக்கு ரூ.29,200; கிரேட் 3 டெக்னீசியனுக்கு ரூ.19,900

இந்திய ரயில்வே

கல்வித் தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.