Vijay: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான 4 தேர்தல் வழக்குகள் விசாரணை - என்னென்ன? | Live updates
ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து சமூகநீதித்துறை
தமிழ்நாடு அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சமூகநீதித்துறை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய்க்கு எதிரான 4 வழக்குகள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான நான்கு தேர்தல் வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.
அந்த வழக்குகளை நீதிபதி லட்சுமி விசாரிக்க உள்ளார்.
விஜய்க்கு எதிரான நான்கு வழக்குகள் என்னென்ன?
> பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரின் வழக்குகள்.
> திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


