TNPSC குரூப் 1: Deputy Collector, Assitant Commissioner பணிகளுக்கு தேர்வு; விண்ணப்பிக்க லிங்க் இங்கே

TNPSC-ல் குரூப் 1-க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

துணை மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் (வணிக வரி), கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 26

வயது வரம்பு: அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ஊதிய நிலை 22

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TNPSC

குறிப்பு: கட்டாயம் தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல்.

முதல்நிலை தேர்வு தேதி: செப்டம்பர் 6, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.