கடந்த வாரம் நடைபெற்ற உடற்தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்த ஜோனா வியட்ரிக், ஆடையில் மலம் கழித்த பிறகும் பந்தயத்தைத் தொடர்ந்ததற்காக மன்னிப்பு கோரி தனது வெற்றியைத் துறந்துள்ளார்
இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தனக்கு கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி மாணவர் ஒருவர் வெளியிட்ட காணொளி தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. அதற்கு அரசின் பதில் என்ன?
"அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரம் கருவியும் இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்" என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.
கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்தார். அங்கு சிறிய தேநீர்க் கடையை நடத்தி வந்த அவர் அந்தக் கடையிலேயே இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்