திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24-ல் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்காக நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைஉள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்களை 22-ம் தேதியும் அங்கப்பிரதட்சனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களை 23-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.