இரான் 40 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளில் இருந்தும் டிரோன் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது எப்படி?
இரானியர்கள் 1981லேயே இந்த சிறிய கருவிகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். அவற்றில் கேமராக்களைப் பொருத்துவது குறித்து அவர்கள் பரிசீலித்தனர். இந்த யோசனை இஸ்பஹான் பல்கலைக்கழகத்தில் உருவானது. மாணவர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றினர். அவர்கள் முன்மாதிரிகளை வடிவமைத்து, உருவாக்கி, சோதித்து மேம்படுத்தி, பின்னர் அவற்றை புரட்சிகர காவல்படை அமைப்பிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.