தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு!

சென்னை:  தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. “தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  தோ்தல் நாளன்று அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாக்களிக்கவும் காவல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.