போர்நிறுத்த காலத்தில் ‘ஹோர்முஸ் ஜனசந்தி” முழுமையாகத் திறந்திருக்கும்”! ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்: கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை (ஜலசந்தி)  போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்”  என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணை போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்”: ஈரானின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜனசந்தி பகுதியை அமெரிக்க போர்க்கப்பல்கள் முழுமையாக முற்றுகையிட்ட நிலையில், ஈரானின் முக்கிய அறிவிப்பு வெயிானது. இந்த பகுதியில்,  அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் இந்த வழித்தடம் திறந்திருக்கும் என்று ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.