மத்திய கிழக்கில் இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் – IEA தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாதிஹ் பிரோல் கூறியுள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது நாட்டுக்கு நாடு மாறுபடும். உதாரணமாக, ஈராக்கில் உற்பத்தியை மீட்டெடுக்க சவுதி அரேபியாவை விட மிக அதிக காலம் பிடிக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், போருக்கு முந்தைய உற்பத்தி நிலைகளை மீண்டும் அடையச் சுமார் இரண்டு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.